தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம்
இக்காப்பிட்டுத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஆண்டு வருவாய் 72,000/க்கு கீழ் உள்ளவர்கள் பயன் பெரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வருமானத்திற்கு உரிய வருமானச் சான்று அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய பரிசீலனைக்குப்பிறகு பெற்றுக்கொள்ளலாம் இந்தத் திட்டத்தின்கீழ் தரமான அறுவை மற்றும் மருத்துவ சிகிச்சைப் பதிவு பெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.

இந்த காப்பிட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ 1,00,000 வீதம், 4 வருடங்களுக்கு ரூ 4,00000 வழங்க வழிவகை செய்யபட்டுள்ளது.
மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ 1,50,000 வரை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.
இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் பயன் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை நோய்கள்
இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச்சிகிச்சை/cardiology and cardiothoracic Surgery
புற்று நோய் மருத்துவம் /Oncology
சிறுநீரக நோய்கள் /Nephrology/urology
மூளை மற்றும் நரம்பு மண்டலம் /neurology and neuro surgery
கண் நோய் சிகிச்சை/opthalmology
இரைப்பை (ம) குடல் நோய்கள் /Gastroenterology
ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள் /Plastic Surgery
காது,மூக்கு மற்றும் தொண்டை நோய்கள்/E.N.T
கருப்பை நோய்கள்/Gynaecology
இரத்த நோய்கள் / Haematology
http://www.cmchistn.com/index.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக