செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எங்கு பெறுவது

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எங்கு பெறுவது 

பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர்

(கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார் பின்னிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நகல் பெற்றுக்கொள்ளாம்)

ஒராண்டு முடிந்த பின்னர் வட்டாட்சியர் சம்பந்தபட்ட கிராமத்திற்கு தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு- இறப்பு பதிவேட்டினை அனுப்பிவிடுவார்
நகல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதி பிறப்பு- இறப்பு ஆவணங்கள் நிரந்திரமாக பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அலுவலகத்தில் மட்டுமே இருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாது

பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்

நகராட்சி பகுதிக்கு ஆணையாளர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்குவார்)

மாநகராட்சி பகுதிக்கு ஆனையாளர்
(சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)

கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பினை பதிவு செய்து மருத்தவரே சான்றிதழ் வழங்க அரசாணை உள்ளது அரசானை நகல் கிடைத்தௌடன் பதிவிடுகின்றேன்

https://www.facebook.com/notes/தகவல்-அறியும்-உரிமை-சட்டம்-நல்வினை-வழக்கறிஞர்/பிறப்பு-இறப்பு-சான்றிதழ்/663004743730135

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக