திங்கள், 25 ஆகஸ்ட், 2014

தகவல் விலக்களிக்கப்பட்ட தமிழக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்

விலக்களிக்கப்பட்ட தமிழக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்

விலக்களிக்கப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு மக்கள் தகவல் பெற

அணுகுவதிலிருந்து விலக்களித்துள்ளது.

அவை முறையே:

1. தனிப்பிரிவு-குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

2. கியூ பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

3. தனிப்பிரிவு

4. பாதுகாப்புப்பிரிவு

5. கோர்செல் சி.ஐ.டி.

6. கருக்கெழுத்து அமைவனம்

7. மாவட்டத்தனிப்பிரிவுகள்

8. காவல்துறை ஆணையரப்புலனாய்வுப்பிரிவுகள்

9. தனிப்புலனாய்வு செல்கள்

10. ஆணையரகங்கள்/

11. மாவட்டங்களிலுள்ள நக்சலைட்டு தனிப்பிரிவு

12. குற்றப்பிரிவு சி.ஐ.டி.

13. தனிப்புலனாய்வுக்குழு

14. திரைத்திருட்டு பிரிவு

15. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு அமைவனம்

16. கொள்கைக்கெதிர் பிரிவு

17. பொருளாதாரக் குற்றச்செயல்கள் சரகம் 1, 2

18. சிலைத்திருட்டுத் தடுப்புச் சரகம்

19. சிசிஐ டபிள்யூ குற்றப்புலனாய்வுத்துறை

20. குடிமைப்பொருள் வழங்கல்/குற்றப்புலனாய்வுத்துறை)

21. கணினி குற்றப்பிரிவு

22. மாவட்டக்குற்றம் - மாநகரக்குற்றப்பிரிவுகள்

23. சிறப்புப்பணிப்படை

24. பயிற்சிப்படை மற்றும் பள்ளி

25. கடலோரக் காவல்படை

26. விரல் ரேகைப்பிரிவு

27. காவல் துறை வானொலிப்பிரிவு

28. உள் (காவல் 6) துறை

29. உள் (கடும் மந்தணம்) துறை

30. பொது (கடும் மந்தணம்) புலனாய்வு மற்றும் ஒடுங்கமைவனம்.

GO Ms No 1042 Public (Estt I & Leg ) 14 th Oct 2005 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக