திங்கள், 25 ஆகஸ்ட், 2014

தகவல் என்றால் என்ன?? பிரிவு 2 (ஊ) 2 (f) RTI Act

தகவல் என்றால் என்ன?? பிரிவு 2 (ஊ) 2 (f) RTI Act


தகவல் என்றால் என்ன??

பிரிவு 2 (ஊ) தகவல் என்பது 
பதிவேடுகள்
ஆவனங்கள்
குறிப்பாணைகள்
மின்னஞ்சல்கள்
கருத்துரைகள்
ஆலோசனைகள்
செய்திகள்
வெளியீடுகள்
சுற்றறிக்கைகள்
ஆணைகள்
நாள் விபரக் குறிப்பேடுகள்
ஒப்பந்தங்கள்
அறிக்கைகள்
தாள்கள்
மாதிரிகள்
உருப்படிகள்
மின்னியக்க வடிவம் எதிலும் வைத்திருக்க்கப்பட்ட தகவல் விபரங்கள்
மற்றும் அப்போது அமலில் உள்ள சட்டம் எதன் படியும் பொது அமைப்பு ஒன்றால் அனுகி பெற முடிகின்ற தனியார் குழுமம் எதன் தொடர்பான தகவல் உள்ளிட்ட
வடிவம் எதில் உள்ள பொருள் வகை என்று பொருள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக