வெள்ளி, 11 டிசம்பர், 2015

Check Dams களின் தற்போதைய நிலை

தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம் இனையதளத்தில் (<http://www.twadboard.gov.in/twad/namakal_dist.aspx>) நாமக்கல் மாவட்டத்தில் Check Dams - 383 எண்ணிக்கையில் உள்ளதாக் காட்டப்பட்டுள்ளது அவை அமைந்துள்ள இடம் ( நீர் நிலையின் பெயர், சர்வே எண், கிராமம், வட்டம்) கட்டப்பட்ட ஆண்டு, திட்ட செலவு, கட்டிய ஒப்பந்தாரர் பெயர் ஆகிய தகவல்கள் தேவை 

2. ஷை Check Dams புகைப்படங்களின் நகல்கள் தேவை.

3. ஷை Check Dams களின் தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளதா சேதமடைன்துள்ளதா என்ற தகவல் Check Dams வாரியாக தேவை

https://www.facebook.com/226441914189311/photos/a.278580232308812.1073741827.226441914189311/523723267794506/?type=3&theater

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர்
கண்கானிப்பு பொறியாளர் அலுவலகம்
தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம்
சேலம்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை: தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம்
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:
1. தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம் இனையதளத்தில் (<http://www.twadboard.gov.in/twad/namakal_dist.aspx>) நாமக்கல் மாவட்டத்தில் Check Dams - 383 எண்ணிக்கையில் உள்ளதாக் காட்டப்பட்டுள்ளது அவை அமைந்துள்ள இடம் ( நீர் நிலையின் பெயர், சர்வே எண், கிராமம், வட்டம்) கட்டப்பட்ட ஆண்டு, திட்ட செலவு, கட்டிய ஒப்பந்தாரர் பெயர் ஆகிய தகவல்கள் தேவை
2. ஷை Check Dams புகைப்படங்களின் நகல்கள் தேவை.
3. ஷை Check Dams களின் தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளதா சேதமடைன்துள்ளதா என்ற தகவல் Check Dams வாரியாக தேவை

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

(நல்வினை.விஸ்வராஜூ)
02-12-2015
இராசிபுரம்


https://www.facebook.com/nalvinai/photos/a.1084144404931886.1073741849.136509026362100/1084284884917838/?type=3&theater

https://www.facebook.com/226441914189311/photos/a.278580232308812.1073741827.226441914189311/523723267794506/?type=3&theater


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக