புதன், 23 டிசம்பர், 2015

நிலஅளவை தொடர்பான ஆவணங்களும் அவை பாதுகாக்கப்படும் அலுவலகங்களின் விவரமும்

நிலஅளவை தொடர்பான ஆவணங்களும் அவை பாதுகாக்கப்படும் அலுவலகங்களின் விவரமும்
வ.எண் - ஆவணத்தின் பெயர் - பாதுகாக்கப்படும்
அலுவலகம் - பொது தகவல் அலுவலர் விவரம் -
மேல்முறையீட்டு அலுவலர் விவரம்
1. ஆரம்ப நிலஅளவை புலப்படச் சுவடிகள்
(Blue Print Copies)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
2. கிராம படங்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
3. அச்சிடப்பட்ட பழைய செட்டில் மெண்ட் அ பதிவேடுகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
4. நிலவரித்திட்ட அலுவலர் அலுவலக வழக்கு கோப்புகள்
மாவட்டஆட்சியர்
அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
5. நிலவரித்திட்ட அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நிலவரித்திட்ட நிலப் பதிவேடு நகல்
(S.L.R. COPy)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட வருவாய் அலுவலர்
6. நகர நில அளவை மூல ஆவணங்கள்
நிலஅளவை மத்திய அலுவலகம்
உதவி இயக்குநர் (வரைபடம்) மத்திய நிலஅளவை அலுவலகம் சென்னை
இணை இயக்குநர் மத்திய நிலஅளவை அலுவலகம்
7. நிலஉடைமை பதிவேடு திட்ட புலப்படச் சுவடி
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
8. நில உடைமை பதிவேடு திட்ட அ- பதிவெடு
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
9. நில உடைமை பதிவேடு திட்ட சிட்டா
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
10 . நில உடைமை பதிவேடு திட்ட கிராம படங்கள்
வட்டாட்சியர் அலுவலகம்
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
11 . நில உடைமை பதிவேடு திட்ட மூல ஆவணங்கள் (புலப்படம்)
நிலஅளவை மத்திய அலுவலகம்
உதவி இயக்குநர் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம் சென்னை
இணை இயக்குநர் மத்திய நில அளவை அலுவலகம் சென்னை
12. வட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்)
நில அளவை பதிவேடுகள் துறை.உதவி இயக்குநர் அலுவலகம்
ஆய்வாளர் நில அளவை
உதவி இயக்குநர்
13 மாவட்ட வரைபடங்கள்
(விற்பனை பிரதிகள்)
நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகம்
ஆய்வாளர் நில அளவை
உதவி இயக்குநர்

திங்கள், 21 டிசம்பர், 2015

அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றல் தொடர்புடைய குழு செயல்பாடுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டுள்ள மனு

அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றல் தொடர்புடைய குழு செயல்பாடுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விபரம் கேட்டுள்ள மனு

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள் 
பெறுநர்
பொது தகவல் அலுவலர்
நில நிர்வாக ஆணையாளர் அலுவலகம்
சேப்பாக்கம்
சென்னை

1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை: வருவாய் துறை
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றல் தொடர்புடைய தமிழக அரசின் அரசாணை எண் 540 6(2) 04-12-2014 இணை ஆணையாளர் (நிலம்) நில நிர்வாக துறை அலுவலக கடிதம் நே,மு.க.எண் : ட்டி2/22408/2014 நாள் 06.11.2014 (சென்னை உயர் நீதிமன்ற WP No 26722/2013 Dt 08.10.2014 தொடர்புடைய கோப்பு) படி நில ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு வெளியேற்றம் தொடர்பாக குழுக்களை அமைத்தல் மற்றும் இவற்றை சிறப்பாக செயல் படுத்த நில நிர்வாக ஆணையாளர் அவர்கள் நாமக்கல் மாவட்டாட்சியருக்கு அனுப்பிய அறிவுறைகள் உத்திரவுகள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் நகல்கள் தேவை
ஷை குழுக்களை கண்காணிக்க நில நிர்வாக ஆணையாளர் எடுத்துள்ள நடவடிகைகளின் நகல்கள் தேவை

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

(நல்வினை.விஸ்வராஜூ)
21.12.2015
இராசிபுரம்

பொது தகவல் அலுவலர்
மாவட்டாட்சியர் அலுவலகம் நாமக்கல்
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089267107752949/?type=3&theater

பொது தகவல் அலுவலர்
மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம்
நாமக்கல்
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089267477752912/?type=3&theater

பொது தகவல் அலுவலர்
கோட்டாட்சியர் அலுவலகம்
திருச்செங்கோடு
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089267851086208/?type=3&theater

பொது தகவல் அலுவலர்
வட்ட அலுவலகம்
திருச்செங்கோடு
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089270737752586/?type=3&theater

பொது தகவல் அலுவலர்
வட்ட அலுவலகம்
பரமத்தி வேலூர்
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089271377752522/?type=3&theater

பொது தகவல் அலுவலர்
வட்ட அலுவலகம்
சேந்தமங்கலம்
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089272137752446/?type=3&theater

பொது தகவல் அலுவலர்
வட்ட அலுவலகம்
கொல்லிமலை
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089294014416925/?type=3&theater
பொது தகவல் அலுவலர்
வட்ட அலுவலகம்
இராசிபுரம்
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089295461083447/?type=3&theater

பொது தகவல் அலுவலர்
வட்ட அலுவலகம்
நாமக்கல்
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1089295757750084/?type=3&theater

வெள்ளி, 11 டிசம்பர், 2015

நீர் நிலைகள் விபரம்

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
இராசிபுரம்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

இராசிபுரம் வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
நாமக்கல்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

நாமக்கல்  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
கொல்லிமலை 
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

கொல்லிமலை  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
சேந்தமங்கலம்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

சேந்தமங்கலம் வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
பரமத்தி வேலூர்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

பரமத்தி வேலூர்  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்
 
தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
திருச்செங்கோடு 
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

திருச்செங்கோடு  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 