தகவல் என்றால் என்ன?? பிரிவு 2 (ஊ) 2 (f) RTI Act
தகவல் என்றால் என்ன??
பிரிவு 2 (ஊ) தகவல் என்பது
பதிவேடுகள்
ஆவனங்கள்
குறிப்பாணைகள்
மின்னஞ்சல்கள்
கருத்துரைகள்
ஆலோசனைகள்
செய்திகள்
வெளியீடுகள்
சுற்றறிக்கைகள்
ஆணைகள்
நாள் விபரக் குறிப்பேடுகள்
ஒப்பந்தங்கள்
அறிக்கைகள்
தாள்கள்
மாதிரிகள்
உருப்படிகள்
மின்னியக்க வடிவம் எதிலும் வைத்திருக்க்கப்பட்ட தகவல் விபரங்கள்
மற்றும் அப்போது அமலில் உள்ள சட்டம் எதன் படியும் பொது அமைப்பு ஒன்றால் அனுகி பெற முடிகின்ற தனியார் குழுமம் எதன் தொடர்பான தகவல் உள்ளிட்ட
வடிவம் எதில் உள்ள பொருள் வகை என்று பொருள்
மேல்முறையீட்டு விண்ணப்பம் எவ்வாறு எழுதுவது சார். மாதிரி படிவம் இருந்தால் வழங்கவும்
பதிலளிநீக்குத.அ.உ.ச.பிரிவு 2(f) ன் படி ஏன், எதற்கு, எவ்வாறு என கேள்வி கேட்கக் கூடாதா
பதிலளிநீக்குத.அ.உ.ச பிரிவு 2 (f,) மனு எழுதுவது எப்படி
பதிலளிநீக்கு