சனி, 6 ஜனவரி, 2018
தகவல் மனுவை எந்த அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்வது எந்த சந்தேகம் வரும் போது
தகவல் எந்த அலுவலகம் சம்பந்தபட்டதோ அந்த அலுவக பொது தகவல் அலுவலகத்திற்க்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்
எந்த அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்வது எந்த சந்தேகம் வரும் போது மாவட்டாட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் விண்னப்பம் செய்யுங்கள் அவர்கள் சரியான அலுவலகத்தை கண்டு பிடித்து அனுப்பி வைப்பார்கள்.
மனு தவறுதலாக தனக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சொல்லி அவர் மனுதாரருக்கு திருப்பி அனுப்ப கூடாது
மனு தவறுதலாக தனக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சொல்லி அவர் மனுதாரருக்கு திருப்பி அனுப்ப கூடாது
பார்கவும்
பிரிவு 6 (3) தகவல் உரிமை சட்டம்
பிரிவு 6 (3) தகவல் உரிமை சட்டம்

கேட்கப்பட்ட தகவல் அந்த அலுவலத்தில் இல்லை எனில் எந்த அலுவலகம் சம்பந்தப்படதோ அந்த அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு பெற்ற 5 நாட்களில் அந்த மனுவை பெற்ற அலுவலர் அனுப்பி வைத்து விட்டு அந்த விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்
பொதுவாக எல்லா அலுவலகங்களிலும் பொது தகவல் அலுவலர் பதவியில் ஒரு அலுவலர் இருக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் பொது தகவல் அலுவலர் என்று குறிபிட்டு சம்பந்தபட்ட அலுவகத்திற்க்கு அனுப்பலாம்
எகா
வட்டாட்சியர் அலுவலகம் - தலைமையிடத்து துனை வட்டாட்சியர்
கூட்டுறவு சங்கம் - தனி அலுவலர்
ஆர்டிஓ போக்குவரத்து அலுவகம்- கண்காணிப்பாளர்
https://www.facebook.com/nalvinai/photos/a.1489602141052775.1073741889.136509026362100/1752571851422468/?type=3

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)